13வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் பதிமூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2002 ல் நடைபெற்றது. பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார். இவர் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
மாநிலங்கள் வாரியாக வெற்றியாளர்கள். பிரதீபா பாட்டீல் நீலம், பைரன் சிங் ஆரஞ்சு. | |||||||||||||||||||||||
|
சூலை 19, 2007ல் பதிமூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 2002-07ல் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளாரக்க ஆளும் இந்திய தேசிய காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும் விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி துணைக் குடியரசுத் தலைவரான பைரோன் சிங் செகாவத்தை தனது வேட்பாளராக அறிவித்தது. அவருக்கு போட்டியாக காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பிரதீபா பாட்டிலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது. சிபிஐ, சிபிஎம் முதலான இடதுசாரிக் கட்சிகளும் பாட்டிலுக்கு ஆதரவளித்தன. அதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ்வாதி கட்சி போன்ற மாநில கட்சிகள் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியை அமைத்து அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க முயன்றன. ஆனால் அவர் பிற கட்சிகளின் ஆதரவின்றி போட்டியிட மறுத்துவிட்டார். வாக்கெடுப்பில் பிரதீபா பாட்டில் எளிதில் வென்று குடியரசுத் தலைவரானார்.
ஆதாரம்: "India gets first woman president". NDTV.com. 2007-07-21 இம் மூலத்தில் இருந்து 2007-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070817142617/http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20070019764. பார்த்த நாள்: 2007-07-21.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் | சட்டமன்ற உறுப்பினர்கள் | மொத்தம் | |
---|---|---|---|
பிரதீபா பாட்டில் | 312,936 | 325,180 | 638,116 |
பைரோன் சிங் செகாவத் | 164,256 | 167,050 | 331,306 |
கட்சியின் பெயர் | வாக்குகளின் மொத்த மதிப்பு |
---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 281,015 |
பாரதிய ஜனதா கட்சி | 253,269 |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 81,722 |
பகுஜன் சமாஜ் கட்சி | 62,862 |
சமாஜ்வாதி கட்சி | 58,403 |
இராச்டிரிய ஜனதா தளம் | 32,727 |
திராவிட முன்னேற்றக் கழகம் | 29,752 |
ஐக்கிய ஜனதா தளம் | 27,057 |
தேசியவாத காங்கிரஸ் கட்சி | 23,788 |
சிவசேனா | 22,178 |
பிஜு ஜனதா தளம் | 19,709 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 19,280 |
இந்திய பொதுவுடமைக் கட்சி | 15,130 |
தெலுங்கு தேசம் கட்சி | 14,744 |
அகாலி தளம் | 13,356 |
ஜனதா தளம் (மதசார்பற்ற) | 11,956 |
பாட்டாளி மக்கள் கட்சி | 8,156 |
திரிணாமூல் காங்கிரசு | 8,070 |
தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி | 7,388 |
அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் | 7,365 |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா | 7,128 |
புரட்சிகர சோசலிசக் கட்சி | 6,360 |
ராஷ்டிரிய லோக் தளம் | 4,912 |
அசோம் கன பரிசத் | 4,908 |
லோக் சன சக்தி கட்சி | 4,742 |
சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி | 4,140 |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 3,904 |
இந்திய தேசிய லோக் தளம் | 2,940 |
சம்மு காசுமீர் மக்கள் ஜனநாயகக் கட்சி | 2,568 |
இந்திய யூனியன் முசுலிம் லீக் | 2,480 |
சிக்கிம் ஜனநாயக முன்னணி | 1,633 |
நாகாலாந்து மக்கள் முன்னணி | 1,587 |
மிசோ தேசிய முன்னணி | 1,584 |
கேரளா காங்கிரஸ் கட்சி | 1,316 |
அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லீமன் | 1,300 |
அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி | 1,160 |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினிசம்) விடுதலை | 1,041 |
இந்தியக் குடியரசுக் கட்சி (அத்வாலே) | 883 |
சுதந்திர பாரதம் பக்ஷ் | 883 |
கேரளா காங்கிரஸ் கட்சி (மணி) | 760 |
சமதா கட்சி | 717 |
பாரதீய நவசக்தி கட்சி | 708 |
இந்தியாக் கூட்டாட்சி ஜனநாயகக் கட்சி | 708 |
தேசிய லோகதந்திரீக் கட்சி | 708 |
சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்டிரீய) | 708 |
ஜன சூரஜ்யா சக்தி | 700 |
மேற்கு வங்க சோசலிசக் கட்சி | 604 |
கோர்க்காலாந்து தேசிய விடுதலை முன்னணி | 453 |
ராஷ்டிரீய பரிவர்த்தன் தளம் | 416 |
கோண்ட்வானா கணதந்திர கட்சி | 393 |
ஐக்கிய கோவர்கள் ஜனநாயகக் கட்சி | 372 |
அனைத்து ஜார்கண்ட் மாணவர் ஒன்றியம் | 352 |
விடுதலைச் சிறுத்தைகள் | 352 |
இந்திய குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி | 350 |
ஒரிசா கண பரிஷத் | 298 |
ஜனதா கட்சி | 296 |
சம்மு காசுமீர் தெசிய சிறுத்தைகள் கட்சி | 288 |
ராஷ்டிரீய சமந்தா தளம் | 262 |
அகில பாரதிய லோக்தந்ரிக் காங்கிரசு | 208 |
பாரதிய ஜன சக்தி | 208 |
ஜன மோர்சா | 208 |
ராஷ்டிரீய ஸ்வாபிமான் கட்சி | 208 |
உத்தரப்பிரதேச ஐக்கிய ஜனநாயக முன்னணி | 208 |
உத்தரகண்ட் கிராந்தி தளம் | 192 |
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் | 176 |
ஜார்கண்ட் கட்சி | 176 |
அகில பாரதிய சேனா | 175 |
பாரிப்பா பகுஜன் மகாசங்கம் | 175 |
அகில் ஜன விகாஸ் கட்சி | 173 |
Indigenous Nationalist Party of Twipra | 156 |
ஐக்கிய ஜனநாயகக் கட்சி | 153 |
மதசார்பற்ற காங்கிரசு | 152 |
கருணாகரன் காங்கிரசு | 152 |
அகில இந்திய முஸ்லிம் லீக் | 152 |
JSS | 152 |
கேரளா காங்கிரஸ் கட்சி (பாலக்கிருஷ்ணன்) | 152 |
கேரளா காங்கிரஸ் கட்சி (மதசார்பற்ற) | 152 |
ஜனநாயக சோச்லிச காங்கிரசு | 151 |
ஜார்கண்ட் கட்சி (நரேன்) | 151 |
கன்னட சாலவலி வத்தல் பக்ஷா | 131 |
கன்னடம் நாடு கட்சி | 131 |
இந்தியக் குடியரசு கட்சி | 131 |
ராஜஸ்தான் சமாஜிக் நியாய மன்ச் | 129 |
அசோம் கன பரிசத் (பிரகதீஷல்) | 116 |
மாநில சுயாட்சி வேண்டல் குழு | 116 |
லோகோ சன்மிலன் | 116 |
மணிப்பூர் மக்கள் கட்சி | 90 |
ஜனநாயக இயக்கம் | 72 |
சம்மு காசுமீர் அவாமி லீக் | 72 |
மேகாலயா ஜனநாயக கட்சி | 68 |
தேசிய மக்களுக்கானக் கட்சி | 54 |
இமாச்சல் முன்னேற்ற காங்கிரசு | 51 |
லோக்தந்ரிக் மோர்ச்சா இமாச்சலப் பிரதேசம் | 51 |
தெசியவாத ஜனநாயக இயக்கம் | 45 |
புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரசு | 48 |
மகாராஷ்டிராவாதி கோமன்தக் கட்சி | 40 |
கோவா பாதுகாப்பு முன்னனி | 40 |
மலை மாநில மக்கள் கட்சி | 34 |
Khun Hynniewtrep National Awakening Movement | 34 |
மிசோரம் மக்கள் கூட்டமைப்பு | 24 |
அருணாச்சலக் காங்கிரஸ் | 16 |
ஜோரம் தேசியவாத கட்சி | 16 |
Hmar People's Convention | 8 |
Maraland Democratic Front | 8 |
சுயேட்சைகள் | 32,202 |
நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் | 6,372 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.