வட சென்னை மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
வட சென்னை மக்களவைத் தொகுதி (Chennai North Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 2வது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் வட சென்னை மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
வட சென்னை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
வட சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,68,523[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 10. திருவொற்றியூர் 11. ராதாகிருஷ்ணன் நகர் 12. பெரம்பூர் 13. கொளத்தூர் 15. திரு.வி.க. நகர் (தனி) 17. இராயபுரம் |
மூடு