தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, (Dr. Radhakrishnan Nagar State Assembly Constituency, சுருக்கமாக ஆர். கே. நகர்) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 11. இது வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | வடசென்னை |
மொத்த வாக்காளர்கள் | 262,980[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
சென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14[2]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | ஐசரி வேலன் | அதிமுக | 28,416 | 35 | ஆர்.டி. சீதாபதி | திமுக | 26,928 | 38.33 |
1980 | வி. ராஜசேகரன் | காங்கிரசு | 44,076 | 48 | ஐசரி வேலன் | அதிமுக | 36,888 | 40 |
1984 | எஸ். வேணுகோபால் | காங்கிரஸ் | 54,334 | 50 | எஸ். பி. சற்குண பாண்டியன் | திமுக | 50,483 | 46 |
1989 | எஸ். பி. சற்குண பாண்டியன் | திமுக | 54,216 | 45 | இ. மதுசூதனன் | அதிமுக(ஜெ) | 29,960 | 25 |
1991 | இ. மதுசூதனன் | அதிமுக | 66,710 | 59 | ராஜசேகரன் | ஜனதாதளம் | 41,758 | 37 |
1996 | எஸ். பி. சற்குண பாண்டியன் | திமுக | 75,125 | 60 | ரவீந்திரன் | அதிமுக | 32,044 | 26 |
2001 | பி. கே. சேகர் பாபு | அதிமுக | 74,888 | 58 | எஸ். பி. சற்குண பாண்டியன் | திமுக | 47,556 | 37 |
2006 | பி. கே. சேகர் பாபு | அதிமுக | 84,462 | 50 | மனோகர் | காங்கிரஸ் | 66,399 | 40 |
2011 | பி. வெற்றிவேல் | அதிமுக | 83,777 | 59.02 | பி. கே. சேகர் பாபு | திமுக | 52,522 | 37 |
இடைத்தேர்தல் 2015 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 160432 | - | சி. மகேந்திரன் | இந்தியக் கம்யூனிஸ்ட் | 9710 | |
2016 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 97,218 | 56.81 | சிம்லா முத்துச்சோழன் | திமுக | 57,673 | 33.70 |
இடைத்தேர்தல் 2017 | டி. டி. வி. தினகரன் | சுயேட்சை | 89,013 | - | மதுசூதனன் | அதிமுக | 48,306 | - |
2021[3] | ஜே. ஜே. எபினேசர் | திமுக | 95,763 | 51.20 | ஆர்.எஸ். ராஜேஷ் | அதிமுக | 53,284 | 28.49 |
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
72.4% | 68.38% [4] | ↓ 4.02% |
தேர்தல் ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % |
ஏப்ரல் 29, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,24,506 | 1,29,889 | 103 | 2,54,498 |
ஆண்கள் | பெண்கள் | மொத்தம்[4] | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | 42 | 10 | 2 |
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | 36 | 8 | 1 |
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | 0 | 0 | 0 |
களத்தில் இருந்த வேட்பாளர்கள் | 36 | 8 | 1 |
வேட்பாளர் | கட்சி |
---|---|
ஜெ. ஜெயலலிதா | அதிமுக |
சி. தேவி | நாம் தமிழர் கட்சி |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
Seamless Wikipedia browsing. On steroids.