துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 18. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பூங்கா நகர், பெரம்பூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80[1].

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1952யு. கிருஷ்ணா ராவ்காங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1957யு. கிருஷ்ணா ராவ்காங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1962கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப்காங்கிரஸ்தரவு இல்லை49.87தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967டாக்டர் ஹபிபுல்லா பெய்க்சுயேட்சைதரவு இல்லை51.69தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971திருப்பூர் ஏ. எம். மைதீன்சுயேட்சை (மு.லீக்)தரவு இல்லை49.44தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977ஏ. செல்வராசன்திமுக23,84536பீர் முகம்மதுசுயேட்சை17,86227
1980ஏ. செல்வராசன்திமுக32,71654ஹபிபுல்லா பெய்க்அதிமுக21,70136
1984ஏ. செல்வராசன்திமுக38,95354லியாகத் அலிகான்அதிமுக30,64943
1989மு. கருணாநிதிதிமுக41,63259அப்துல் வஹாப்முஸ்லீம்லீக்9,64114
1991மு. கருணாநிதிதிமுக30,93248கே. சுப்புகாங்கிரஸ்30,04247
1991 இடைத்தேர்தல்ஏ. செல்வராசன்திமுகதரவு இல்லை59.72தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1996க. அன்பழகன்திமுக39,26369எர்னஸ்ட் பால்காங்கிரஸ்9,00715
2001க. அன்பழகன்திமுக24,22547தா. பாண்டியன்இந்திய கம்யூனிஸ்ட்23,88946
2006க. அன்பழகன்திமுக26,54544சீமா பஷீர்மதிமுக26,13544
2011பழ. கருப்பையாஅதிமுக53,92055.89அல்டாப் ஹுசேன்திமுக33,60334.89
2016சேகர் பாபுதிமுக42,07141.19கே.எஸ்.சீனிவாசன்அதிமுக37,23536.46
2021சேகர் பாபுதிமுக[2]59,31758.35வினோஜ் பி செல்வம்பாஜக32,04331.52
மூடு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
மூடு

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
மூடு

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
மூடு
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
 %
மூடு

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.