ஏ. செல்வராசன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ஏ. செல்வராசன் (A. Selvarajan) இந்திய அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக துறைமுகம் தொகுதியில் 1977 மற்றும் 1980 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.