இராயபுரம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 17. இது வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2011ம் ஆண்டுவரை தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தொகுதியாக இருந்தது.[சான்று தேவை] தற்போது கும்மிடிப்பூண்டி முதல் தொகுதியாக உள்ளது.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கும் பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 48,முதல் 49,50,51,52,53 வரை[1]

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977பொன்னுரங்கம்திமுக24,21733ராஜிஅதிமுக22,62631
1980பொன்னுரங்கம்திமுக37,39050தா. பாண்டியன்இந்திய கம்யூசிஸ்ட் (யு)36,45549
1984பொன்னுரங்கம்திமுக40,72750ராஜன்ஜிகேசி39,43248
1989இரா. மதிவாணன்திமுக37,74245மதிவாணன்சுயேச்சை25,97631
1991து. ஜெயக்குமார்அதிமுக46,21858இரா. மதிவாணன்திமுக29,56537
1996இரா. மதிவாணன்திமுக44,89357ஜெயக்குமார்அதிமுக27,48535
2001து. ஜெயக்குமார்அதிமுக44,46557----
2006து. ஜெயக்குமார்அதிமுக50,64753சற்குணபாண்டியன்திமுக37,14439
2011து. ஜெயக்குமார்அதிமுக65,09957.89மனோகர்காங்கிரஸ்43,72738.88
2016து. ஜெயக்குமார்அதிமுக55,20546.09ஆர். மனோகர்காங்47,17439.39
2021[2]ஐட்ரீம் இரா. மூர்த்திதிமுக64,42453.16டி. ஜெயக்குமார்அதிமுக36,64530.24
மூடு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
மூடு

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
மூடு

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
மூடு
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
 %
மூடு

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.