லுக் ப்ரேசி
From Wikipedia, the free encyclopedia
லுக் ப்ரேசி (ஆங்கில மொழி: Luke Bracey) (பிறப்பு: ஏப்ரல் 26, 1989) ஒரு ஆஸ்திரேலியா நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் அமெரிக்க திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மான்டே கார்லோ, ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன், தி நவம்பர் மேன் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் லுக் ப்ரேசி, பிறப்பு ...
லுக் ப்ரேசி | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 26, 1989 (1989-04-26) (அகவை 35) சிட்னி, ஆஸ்திரேலியா |
பணி | நடிகர் |
மூடு