ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன்
From Wikipedia, the free encyclopedia
ஜி.ஐ. ஜோ2 வஞ்சம் (G.I. Joe: Retaliation) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கா நாட்டு அறிவியல் மற்றும் அதிரடி திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜான் எம் சூ-வு இயக்க, டுவெயின் ஜான்சன், சானிங் டேட்டம், ரே பார்க், லுக் ப்ரேசி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள்.
விரைவான உண்மைகள் ஜி.ஐ. ஜோ2 வஞ்சம், இயக்கம் ...
ஜி.ஐ. ஜோ2 வஞ்சம் | |
---|---|
![]() திற்றிகால் ரிலீஸ் போஸ்டர் | |
இயக்கம் | ஜான் எம் சூ-வு |
தயாரிப்பு | லாரென்சோ டி பொனவெண்ட்சுரா ப்ரியன் கோல்ட்னேர் |
ஓட்டம் | 110 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $130 மில்லியன் |
மொத்த வருவாய் | $375,740,705 |
மூடு