![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Atlantis_.jpg/640px-Atlantis_.jpg&w=640&q=50)
ராஜ்கோட்
From Wikipedia, the free encyclopedia
ராஜ்கோட் (Rajkot) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் நான்காவது பெரிய [5][6] நகரமாகும். இது அகமதாபாது, வடோதரா, சூரத்து ஆகிய நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம் ஆகும். இது குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியின் மையத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் ராஜ்கோட் இந்தியாவின் 35-வது பெரிய பெருநகரப் பகுதியாக உள்ளது.[7] ராஜ்கோட் இந்தியாவின் 6வது தூய்மையான [8][9][10] நகரமாகும், மேலும் இது மார்ச் 2021 நிலவரப்படி உலகின் 7வது வேகமாக வளரும் நகரமாகும். இந்த நகரம் ராஜ்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகவும் உள்ளது. இது மாநிலத் தலைநகர் காந்திநகரில் காந்திநகரில் இருந்து 245 கிமீ தொலைவில் அஜி மற்றும் நயாரி ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் ராஜ்கோட் பம்பாய் மாநிலத்துடன் இணைவதற்கு முன்பு, சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைநகராக 15 ஏப்ரல் 1948 முதல் 31 அக்டோபர் 1956 வரை இருந்தது. ராஜ்கோட் 1 மே 1960 அன்று குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
ராஜ்கோட் | |
---|---|
பெருநகரம் | |
மேலிருந்து: ராஜ்கோட் வானுரசி, சௌராஷ்டிரா பல்கலைக்கழகம், ஆஸ்டன் சௌக், கிறிஸ்து கல்லூரி, சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம் | |
ஆள்கூறுகள்: 22.3000°N 70.7833°E / 22.3000; 70.7833 | |
நாடு | ![]() |
மாநிலம் | குசராத்து |
பிராந்தியம் | சௌராட்டிரா |
மாவட்டம் | ராஜ்கோட் |
Zone | 3 (Central, East and West)[1] |
Ward | 23[1][2] |
ராஜ்கோட் மாநகராட்சி மன்றம் | 1973 |
தோற்றுவித்தவர் | Thakur Sahib Vibhoji Ajoji Jadeja |
அரசு | |
• நிர்வாகம் | (RMC) |
• மேயர் | பிரதீப் தேவ் |
பரப்பளவு | |
• பெருநகரம் | 686 km2 (265 sq mi) |
ஏற்றம் | 134.42 m (441.01 ft) |
மக்கள்தொகை (2021)[4] | |
• பெருநகரம் | 20,00,000 |
• தரவரிசை | 28வது 4வது (குசராத் மாநிலத்தில்) |
• அடர்த்தி | 2,900/km2 (7,600/sq mi) |
• பெருநகர் | 2.45 million |
• Metro rank | 35வது |
இனம் | Rajkotian |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 360 0XX |
தொலைபேசி குறியீடு | 0281 |
வாகனப் பதிவு | GJ-03 |
எழுத்தறிவு | 87.80 (2016)%[சான்று தேவை] |
திட்டமிடல் முகமை | (RUDA) |
காலநிலை | அரை வறண்ட (கோப்பென்) |
பொழிவு | 590 மில்லிமீட்டர்கள் (23 அங்) |
ஆண்டின் சராசரி வெப்பநிலை | 26 °C (79 °F) |
இணையதளம் | www |