முகமது அசாருதீன்
இந்தியத் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
முகமது அசாருதீன் (Mohammad Azharuddin, பிறப்பு பெப்ரவரி 8, 1963) இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பேட்ஸ்மேன் மற்றும் அரசியல்வாதி. 1984 இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய அசாருதீன் தன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இந்தச் சாதனை இன்றுவரை வேறு எவராலும் எட்டப்படவில்லை. வலதுகை பேட்ஸ்மேனான இவர் 99 டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்கள் உட்பட 6215 ரன்களை (சராசரி 45.03) எடுத்துள்ளார்.
![]() தனது மனைவி சங்கீதா பிஜ்லானியுடன் அசாருதீன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முகமது அசாருதீன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | அஜ்ஜு அஸ்ஸு பாய்.[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 169) | 30 திசம்பர் 1984 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 2 மார்ச்சு 2000 எ. தென்னாபிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 51) | 20 சனவரி 1985 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | சூன் 3 2000 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1981–2000 | ஐதராபாத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1983–2000 | தென்மண்டல துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1991–1994 | டெர்பிசையர் கவுண்டி துடுப்பாட்டச் சங்கம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 13 பெப்ரவரி 2009 |
மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர், பின்னாளில் சூதாட்டத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனால், நூறாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.[2] இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]