![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/Marvel-tv-logo.svg/langta-640px-Marvel-tv-logo.svg.png&w=640&q=50)
மார்வெல் தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
மார்வெல் தொலைக்காட்சி என்பது அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமாகும். இது நேரடி மற்றும் இயங்குபடம் செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மார்வெல் காமிக்ஸின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட நேரடி டிவிடி தொடர்களை தயாரிக்கிறது.[1] இது பிரிவு ஏபிசி ஸ்டுடியோவின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த மார்வெல் தொலைக்காட்சி 20ஆம் சென்சுரி பாக்ஸ் இணைந்து 'லெகின்' மற்றும் 'தி கிஃப்ட்' போன்ற எக்ஸ்-மென் உரிமையை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளது. இந்த பிரிவு அக்டோபர் 2019 இல் மார்வெல் மகிழ்கலையில் இருந்து மார்வெல் ஸ்டுடியோஸ்க்கு மாற்றப்பட்டது.[2] இந்த தயாரிப்பு நிறுவனம் திசம்பர் 10, 2019 ஆம் ஆண்டு முதல் செயலற்று போனது.
விரைவான உண்மைகள் முன்னைய வகை, வகை ...
![]() | |
முன்னைய வகை | பிரிவு |
---|---|
வகை | மீநாயகன் |
நிலை | மார்வெல் ஸ்டுடியோஸ் |
பிந்தியது | மார்வெல் ஸ்டுடியோஸ் |
நிறுவுகை | சூன் 28, 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-06-28) |
செயலற்றது | திசம்பர் 10, 2019; 4 ஆண்டுகள் முன்னர் (2019-12-10) |
தலைமையகம் | 500 தெற்கு பியூனா விஸ்டா தெரு, பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | தொலைக்காட்சி |
உற்பத்திகள் | தொலைக்காட்சி நிகழ்ச்சி |
தாய் நிறுவனம் | மார்வெல் ஸ்டுடியோஸ் (வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்) |
இணையத்தளம் | marvel |
மூடு