மார்வெல் மகிழ்கலை
From Wikipedia, the free encyclopedia
மார்வெல் மகிழ்கலை (Marvel Entertainment, Inc.) என்பது அமெரிக்க நாட்டு மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1933 ஆம் ஆண்டில் வரைகதை இதழ்களை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. இந்த நிறுவனம் முற்றிலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.[1][2]
விரைவான உண்மைகள் வகை, முந்தியது ...
வகை | துணை |
---|---|
வகை | மீநாயகன் புனைகதை |
முந்தியது | டாய் பிஸ் மார்வெல் மகிழ்கலை குழு |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | மகிழ்கலை |
உற்பத்திகள் |
|
சேவைகள் | உரிமம் |
பணியாளர் | 200–500 [சான்று தேவை] |
தாய் நிறுவனம் | வால்ட் டிஸ்னி நிறுவனம் |
பிரிவுகள் |
|
துணை நிறுவனங்கள் |
|
மூடு
அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் மார்வல் மகிழ்கலைக் கொம்பனி வெளியீடுகளின் தாக்கம் கணிசமானது. ஸ்பைடர் மேன், அயன் மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, வால்வரின், எக்ஸ்-மென் போன்ற பல பரவலாக அறியப்பட்ட கதாபாத்திரங்களை இந்த நிறுவனமே அறிமுகப்படுத்தியது.