மார்வெல் தொலைக்காட்சி என்பது அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமாகும். இது நேரடி மற்றும் இயங்குபடம் செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மார்வெல் காமிக்ஸின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட நேரடி டிவிடி தொடர்களை தயாரிக்கிறது.[1] இது பிரிவு ஏபிசி ஸ்டுடியோவின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த மார்வெல் தொலைக்காட்சி 20ஆம் சென்சுரி பாக்ஸ் இணைந்து 'லெகின்' மற்றும் 'தி கிஃப்ட்' போன்ற எக்ஸ்-மென் உரிமையை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளது. இந்த பிரிவு அக்டோபர் 2019 இல் மார்வெல் மகிழ்கலையில் இருந்து மார்வெல் ஸ்டுடியோஸ்க்கு மாற்றப்பட்டது.[2] இந்த தயாரிப்பு நிறுவனம் திசம்பர் 10, 2019 ஆம் ஆண்டு முதல் செயலற்று போனது.

விரைவான உண்மைகள் முன்னைய வகை, வகை ...
மார்வெல் தொலைக்காட்சி
முன்னைய வகைபிரிவு
வகைமீநாயகன்
நிலைமார்வெல் ஸ்டுடியோஸ்
பிந்தியதுமார்வெல் ஸ்டுடியோஸ்
நிறுவுகைசூன் 28, 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-06-28)
செயலற்றதுதிசம்பர் 10, 2019; 4 ஆண்டுகள் முன்னர் (2019-12-10)
தலைமையகம்500 தெற்கு பியூனா விஸ்டா தெரு, பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்
  • ஜெஃப் லோப் (துணைத் தலைவர்)
  • கரீம் ஸ்ரேக்
    (மூத்த துணைத் தலைவர்)
தொழில்துறைதொலைக்காட்சி
உற்பத்திகள்தொலைக்காட்சி நிகழ்ச்சி
தாய் நிறுவனம்மார்வெல் ஸ்டுடியோஸ்
(வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்)
இணையத்தளம்marvel.com/tv-shows
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.