மலேசியப் பொதுத் தேர்தல், 1999
From Wikipedia, the free encyclopedia
மலேசியப் பொதுத் தேர்தல், 1999 (1999 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1999;) என்பது 1999 நவம்பர் 29-ஆம் தேதி திங்கட்கிழமை, மலேசியாவில் நடைபெற்ற 10-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும்.[1]
விரைவான உண்மைகள் மலேசிய மக்களவையின் 193 இடங்கள் அதிகபட்சமாக 45 தொகுதிகள் தேவைப்படுகிறது, பதிவு செய்தோர் ...
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மலேசிய மக்களவையின் 193 இடங்கள் அதிகபட்சமாக 45 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்தோர் | 9,546,303 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 71.19% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
மலேசிய நாடாளுமன்றத்தின் அனைத்து 193 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது.
அதே நாளில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 394 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.