மராத்தியர்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
மராத்திய மக்கள் அல்லது மராத்தியர்கள் (மராத்தி: मराठी माणसं அல்லது महाराष्ट्रीय) என்போர் இந்தோ ஆரிய இனக்குழுவினராவார், இவர்கள் மகாராட்டிரத்திலும் மேற்கு இந்திய மாநிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்களின் மொழியான மராத்தி இந்தோ-ஆரிய மொழிகளின் தென் குழுவின் பகுதியாக உள்ளது. இவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 8 கோடியாகும்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
சிவாஜி • அம்பேத்கர் • திலகர் தாதாசாகேப் பால்கே • துக்காராம் • ஜோதிபா பூலே சச்சின் டெண்டுல்கர் • மாதுரி தீக்சித் • ரஜினிகாந்த் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(70 - 80 மில்லியன்) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
அதிக அளவில் வாழும் இடங்கள்:
மகாராட்டிரம் • குஜராத் • மத்தியப் பிரதேசம் பிற: இசுரேல் • மொரீசியசு[1] • ஐக்கிய அமெரிக்கா • ஐக்கிய இராச்சியம் • ஆத்திரேலியா | |
மொழி(கள்) | |
மராத்தி | |
சமயங்கள் | |
பிரதானமாக இந்து, சிறுபான்மையினர்: கிறித்தவம், பௌத்தம், யூதம், இசுலாம் & ஜைனம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
திராவிடர், கன்னடர், தெலுங்கர், குஜராத்தியர், தமிழர் |
மூடு