![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/89/Beryllium-chloride-xtal-3D-balls-A.png/640px-Beryllium-chloride-xtal-3D-balls-A.png&w=640&q=50)
பெரிலியம் குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
பெரிலியம் குளோரைடு (Beryllium chloride) என்பது பெரிலியம் மற்றும் குளோரின் இணைந்து உருவாகும் ஒரு வேதிச் சேர்மமாகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு BeCl2 ஆகும் நிறமற்ற நிலையில் நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் முனைவுக் கரைப்பான்கள் பலவற்றிலும் கரைகிறது. பெரிலியம் அலுமினியத்துடன் மூலைவிட்டத் தொடர்பு கொண்டிருப்பதால் அலுமினியம் குளோரைடின் பண்பு்களுடன் பெருமளவு ஒத்திருக்கிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
7787-47-5 ![]() | |
ChemSpider | 22991 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24588 |
வே.ந.வி.ப எண் | DS2625000 |
| |
பண்புகள் | |
BeCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 79.9182 g/mol |
தோற்றம் | வெள்ளை அல்லது மஞ்சள் நிறபடிகங்கள் |
அடர்த்தி | 1.899 g/cm3, திண்மம் |
உருகுநிலை | 399 °C (750 °F; 672 K) |
கொதிநிலை | 482 °C (900 °F; 755 K) |
15.1 g/100 mL (20 °C) | |
கரைதிறன் | ஆல்ககால், ஈதர், பென்சீன், மற்றும் பிரிடின் ஆகியனவற்றில் கரையும் குளோரோஃபார்ம் மற்றும் கந்தக டைஆக்சைடு ஆகியனவற்றில் சிறிதளவு கரையும். |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுங்கோணம் |
மூலக்கூறு வடிவம் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−6.136 kJ/g or -494 kJ/mol |
Std enthalpy of combustion ΔcH |
16 kJ/mol |
நியம மோலார் எந்திரோப்பி S |
63 J/mol K |
வெப்பக் கொண்மை, C | 7.808 J/K or 71.1 J/mol K |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
86 mg/kg (எலி, வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பெரிலியம் புளோரைடு பெரிலியம் புரோமைடு பெரிலியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் குளோரைடு கால்சியம் குளோரைடு இசிடிரான்சியம் குளோரைடு பேரியம் குளோரைடு ரேடியம் குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு