பேரியம் குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
பேரியம் குளோரைடு (Barium Chloride) BaCl2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு மிகவும் பொதுவான நீரில் கரையக்கூடிய பேரியத்தின் உப்பாகும். மற்ற பேரியம் உப்புக்களைப் போல, இதுவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். எரியும் போது மஞ்சள் கலந்த பச்சை நிறத்தைச் சுடருக்குத் தருகிறது. இது நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதாகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
10361-37-2 Y 10326-27-9 (டைஐதரேட்டு) N | |
ChemSpider | 23540 Y |
EC number | 233-788-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25204 |
வே.ந.வி.ப எண் | CQ8750000 (நீரற்ற) CQ8751000 (டைஐதரேட்டு) |
| |
UNII | 0VK51DA1T2 Y |
பண்புகள் | |
BaCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 208.23 கி/மோல் (நீரற்ற) 244.26 கி/மோல் (டைஐதரேட்டு) |
தோற்றம் | வெண்ணிறத்திண்மம் |
அடர்த்தி | 3.856 கி/செமீ3 (நீரற்ற சேர்மம்) 3.0979 கி/செமீ 3 (டைஐதரேட்டு) |
உருகுநிலை | 962 °C (1,764 °F; 1,235 K) (960 °செ, டைஐதரேட்டு) |
கொதிநிலை | 1,560 °C (2,840 °F; 1,830 K) |
31.2 கி/100 மிலி (0 °செ) 35.8 கி/100 மிலி (20 °செ) 59.4 கி/100 மிலி (100 °செ) | |
கரைதிறன் | மெதனாலில் கரையக்கூடியது, எதில் அசிடேட் மற்றும் எதனாலில் கரையாதது,[2] |
-72.6•10−6 செமீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செங்கோணவட்டம் (நீரற்ற சேர்மம்) ஒற்றைச்சாய்வு (டைஐதரேட்டு) |
ஒருங்கிணைவு வடிவியல் |
7-9 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−858.56 கியூல்/மோல் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | நச்சுத்தன்மையுடையது (T) தீங்கு விளைவிக்கக்கூடியது (Xn) |
R-சொற்றொடர்கள் | R20, R25 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
78 மிகி/கிகி (எலி, வாய்வழி) 50 mg/kg (சீமைப்பெருச்சாளி, வாய்வழி)[3] |
LDLo (Lowest published) |
112 மிகி Ba/கிகி (முயல், வாய்வழி) 59 மிகி Ba/கிகி (நாய், வாய்வழி) 46 மிகி Ba/கிகி (சுண்டெலி, வாய்வழி)[3] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 0.5 மிகி/மீ3[4] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 0.5 மிகி/மீ 3[4] |
உடனடி அபாயம் |
50 மிகி/மீ 3[4] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பேரியம் புளோரைடு பேரியம் புரோமைடு பேரியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரில்லியம் குளோரைடு மெக்னீசியம் குளோரைடு கால்சியம் குளோரைடு இசுட்ரான்சியம் குளோரைடு ரேடியம் குளோரைடு காரீய குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு