பெரிலியம் புளோரைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
பெரிலியம் புளோரைடு (Beryllium fluoride) என்பது BeF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிலியம் உலோகத்தை தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிச் சேர்மம் பெரிலியம் புளோரைடு ஆகும். வெண்மை நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாகவும் தண்ணீரில் நன்கு கரையக்கூடியதாகவும் இது உள்ளது. இச்சேர்மத்தின் கட்டமைப்பு குவார்ட்சின் கட்டமைப்பை ஒத்திருக்கிறது. ஆல்க்காலில் சிறிதளவு மட்டும் கரைகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் புளோரைடு | |
வேறு பெயர்கள்
பெரிலியம் டைபுளோரைடு டைபுளோரோபெரிலேன் | |
இனங்காட்டிகள் | |
7787-49-7 Y | |
ChEBI | CHEBI:49499 Y |
ChemSpider | 22992 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24589 |
வே.ந.வி.ப எண் | DS2800000 |
| |
பண்புகள் | |
BeF2 | |
வாய்ப்பாட்டு எடை | 47.01 கி/மோல் நீர் உறிஞ்சும் திறன் |
தோற்றம் | நிறமற்ற குவியல் |
அடர்த்தி | 1.986 கி/செ.மீ3 |
உருகுநிலை | 554 °C (1,029 °F; 827 K) |
கொதிநிலை | 1,169 °C (2,136 °F; 1,442 K)[1] |
நன்றாக கரையும் | |
கரைதிறன் | எத்தனால் கரைப்பானில் சிறிதளவு |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம், α-குவார்ட்சு |
புறவெளித் தொகுதி | P3121 (No. 152), பியர்சன் குறியீடு hP9[2] |
Lattice constant | a = 473.29 பைக்கோமீட்டர், c = 517.88 பைக்கோமீட்டர் |
மூலக்கூறு வடிவம் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-1028.2 கிலோயூல்/கி அல்லது -1010 கிலோயூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
45 யூல்/மோல் கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 1.102 யூல்/கெல்வின் அல்லது 59 யூல்/மோல் கெல்வின் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | InChem MSDS |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H305, H311, H314, H315, H319, H330, H335, H372, H411 | |
P201, P202, P260, P264, P270, P271, P273, P280, P281, P284, P301+310, P301+330+331, P302+352, P303+361+353 | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
90 மி.கி/மீ (வாய்வழி,எலி) 100 மி.கி/மீ (வாய்வழி ,சுண்டெலி )[3] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 0.002 மி.கி/மீ 3 செ 0.005 மி.கி/மீ 3 (30 நிமிடங்கள்), அதிகபட்ச உச்சம் 0.025 மி.கி/மீ 3 (Be ஆக)[4] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
Ca C 0.0005 மி.கி/மீ 3 (Beஆக)[4] |
உடனடி அபாயம் |
Ca [4 மி.கி/மீ3 (Be) ஆக][4] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பெரிலியம் குளோரைடு பெரிலியம் புரோமைடு பெரிலியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் புளோரைடு கால்சியம் புளோரைடு இசுட்ரோன்சியம் புளோரைடு பேரியம் புளோரைடு ரேடியம் புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு