கந்தக டைஆக்சைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
கந்தக ஈராக்சைடு (Sulfur dioxide, sulphur dioxide, சல்பர் டைஆக்சைடு) என்பது SO
2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கந்தகச் சேர்மம் ஆகும். சாதாரண நிலையில் இது காரம் எரிச்சல், மற்றும் அழுகிய மணம் கொண்ட ஒரு நச்சு வாயுவாக காணப்படுகின்றது. இதன் மும்மைப் புள்ளி 197.69 கெ, 1.67kPa ஆகும். இது இயற்கையாக எரிமலைகளில் இருந்து வெளியேறுகின்றது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சல்ஃபர் டைஆக்சைடு | |
வேறு பெயர்கள்
சல்ஃபரசு ஆன்ஐதரைடு சல்ஃபர்(IV) ஆக்சைடு | |
இனங்காட்டிகள் | |
7446-09-5 Y | |
Beilstein Reference |
3535237 |
ChEBI | CHEBI:18422 Y |
ChEMBL | ChEMBL1235997 N |
ChemSpider | 1087 Y |
EC number | 231-195-2 |
Gmelin Reference |
1443 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D05961 Y |
ம.பா.த | சல்ஃபர்+டைஆக்சைடு |
பப்கெம் | 1119 |
வே.ந.வி.ப எண் | WS4550000 |
| |
UNII | 0UZA3422Q4 Y |
UN number | 1079, 2037 |
பண்புகள் | |
SO 2 | |
வாய்ப்பாட்டு எடை | 64.066 கி மோல்−1 |
தோற்றம் | நிறமற்ற வளிமம் |
மணம் | Just-struck match/eggs like |
அடர்த்தி | 2.6288 கிகி மீ−3 |
உருகுநிலை | −72 °C; −98 °F; 201 K |
கொதிநிலை | −10 °C (14 °F; 263 K) |
94 கி/லிட்[1] | |
ஆவியமுக்கம் | 237.2 kPa |
காடித்தன்மை எண் (pKa) | 1.81 |
காரத்தன்மை எண் (pKb) | 12.19 |
பிசுக்குமை | 0.403 cP (0 °செ) |
கட்டமைப்பு | |
புறவெளித் தொகுதி | C2v |
ஒருங்கிணைவு வடிவியல் |
Digonal |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.62 D |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-296.81 கிஜூ மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
248.223 ஜூ கெ−1 மோல்−1 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | T |
R-சொற்றொடர்கள் | R23, R34, R50 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S9, S26, S36/37/39, S45 |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
3000 ppm (30 min inhaled, mouse) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
கந்தகம் ஆக்சைடுகள் தொடர்புடையவை |
சல்ஃபர் மோனாக்சைடு சல்ஃபர் டிரைஆக்சைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | ஓசோன் செலேனியம் டைஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
கந்தக டைஆக்சைடு உரோமானியர்களினால் வைன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டது. வெற்று வைன் பாத்திரங்களில் எரியும் கந்தக மெழுகுவர்த்திகளை வைக்கும் போது புளிங்காடிகளின் மணம் அற்றுப் போவதாக அவர்கள் கண்டுபிடித்தனர்.[2]