புக்கிட் தெங்கா தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
புக்கிட் தெங்கா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Bukit Tengah Railway Station மலாய்: Stesen Keretapi Bukit Tengah); சீனம்: 武吉登雅火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டம், புக்கிட் தெங்கா நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் புக்கிட் தெங்கா மற்றும் அதன் சுற்றுப் புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
விரைவான உண்மைகள் புக்கிட் தெங்கா தொடருந்து நிலையம்Bukit Tengah Railway Station, பொது தகவல்கள் ...
புக்கிட் தெங்கா தொடருந்து நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | புக்கிட் தெங்கா, பினாங்கு | |||||||||||||||
ஆள்கூறுகள் | 5.3645°N 100.4215°E / 5.3645; 100.4215 | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||
தடங்கள் | மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் 1 பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி) 2 பாடாங் பெசார் வழித்தடம் (கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி) | |||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் புக்கிட் தெங்கா நகரில் இந்த நிலையம் உள்ளது.[2]