பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Mas; ஆங்கிலம்: Pasir Mas Federal Constituency; சீனம்: 巴西马国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P022) ஆகும்.[6]

விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர்களின் எண்ணிக்கை ...
பாசிர் மாஸ் (P022)
மலேசிய மக்களவைத் தொகுதி
கிளாந்தான்
Pasir Mas (P022)
Federal Constituency in Kelantan
Thumb
பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி
(P022 Pasir Mas)
மாவட்டம் பாசிர் மாஸ் மாவட்டம்
கிளாந்தான்
வாக்காளர்களின் எண்ணிக்கை94,755 (2023)[1]
வாக்காளர் தொகுதிபாசிர் மாஸ் தொகுதி
முக்கிய நகரங்கள்கோத்தா பாரு, பெங்காலான் செப்பா, குபாங் கிரியான், பாசிர் மாஸ், கெத்தேரே, பாசிர் பூத்தே, பாச்சோக்
பரப்பளவு176 ச.கி.மீ
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1955
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அகமத் பட்லி சாரி
(Ahmad Fadhli Shaari)
மக்கள் தொகை113,476 (2020)[2]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1955
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[3]
மூடு




Thumb

2022-இல் பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[4][5]

  மலாயர் (99.5%)
  சீனர் (0.2%)
  இதர இனத்தவர் (0.3%)

பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1955-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

பாசிர் மாஸ்

பாசிர் மாஸ் நகரம் கிளாந்தான் மாநிலத்தில்; பாசிர் மாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 14 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 434 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பாசிர் மாஸ் கிளாந்தான் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாகும். 1918-ஆம் ஆண்டில், பாசிர் மாஸ் நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கோத்தா பாரு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப் பட்டன. பின்னர் அந்தப் பகுதிகளுக்கு என பாசிர் மாஸ் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[8]

பாசிர் மாஸ் மாவட்டம்

பாசிர் மாஸ் நகரம் தாய்லாந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் உள்ளது. அத்துடன் பாசிர் மாஸ் மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் விளங்குகிறது.பாசிர் மாஸ் நகரத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. அதன் பெயர் பாசிர் மாஸ் தொடருந்து நிலையம். இந்த நிலையம் கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களை இணைக்கிறது.

பாசிர் மாஸ் மாவட்டத்தின் முக்கிய நகரம்; மற்றும் நிர்வாக மையம் பாசீர் மாஸ் நகரம் ஆகும்.[9] இந்த மாவட்டத்தின் வடக்கில் தும்பாட் மாவட்டம் (Tumpat District); கிழக்கில் கோத்தா பாரு மாவட்டம் (Kota Bharu District); தெற்கில் தானா மேரா மாவட்டம் (Tanah Merah District); மற்றும் தாய்லாந்து நாட்டின் சுங்கை கோலோக் மாவட்டம் ஆகிய நிலப்பகுதிகள் எல்லைகளாக உள்ளன.

பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி

மேலதிகத் தகவல்கள் பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022), மக்களவை ...
பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவைதொகுதிஆண்டுகள்உறுப்பினர்கட்சி
1955-ஆம் ஆண்டில் கோத்தா பாரு தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை 1955–1959 தெங்கு அகமத் தெங்கு சாபர்
(Tengku Ahmad Tengku Ja'afar)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
பாசிர் மாஸ் தொகுதி (பாசிர் மாஸ் ஈலிர்; பாசிர் உலு) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது
மலேசிய மக்களவை
பாசிர் மாஸ் ஈலிர் தொகுதியில் இருந்து பாசிர் மாஸ் தொகுதி உருவாக்கம்
4-ஆவது மக்களவை P0181974–1978தெங்கு சாயிட் தெங்கு அகமத்
(Tengku Zaid Tengku Ahmad)
பாரிசான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
5-ஆவது மக்களவை1978–1982அப்துல் ரகுமான் தாவூத்
(Abdul Rahman Daud)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
6-ஆவது மக்களவை1982–1986வான் இப்ராகீம் வான் அப்துல்லா
(Wan Ibrahim Wan Abdullah)
மலேசிய இசுலாமிய கட்சி
7-ஆவது மக்களவை P0201986–1990இப்ராகீம் அலி
(Ibrahim Ali)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை1990–1995செமாங்காட் 46
9-ஆவது மக்களவை P0221995–1999சைனுதீன் முகமது நோர்
(Zainuddin Mohamad Nor)
10-ஆவது மக்களவை1999–2004இசுமாயில் நோ
(Ismail Noh)
மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை2004–2008(மலேசிய இசுலாமிய கட்சி)
12-ஆவது மக்களவை2008இப்ராகீம் அலி
(Ibrahim Ali)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
2008–2013சுயேச்சை
13-ஆவது மக்களவை2013–2018நிக் முகமது நிக் அப்துல் அசீஸ்
(Nik Mohamad Nik Abdul Aziz)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
14-ஆவது மக்களவை2018–2020அகமத் பட்லி சாரி
(Ahmad Fadhli Shaari)
PAS
2020–2022பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
15-ஆவது மக்களவை2022–தற்போது வரையில்
மூடு

பாசிர் மாஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

மேலதிகத் தகவல்கள் பொது, வாக்குகள் ...
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொதுவாக்குகள் %∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
94,544
வாக்களித்தவர்கள்
(Turnout)
79,02868.91% - 8.76%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
65,153100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
173
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
819
பெரும்பான்மை
(Majority)
30,71747.14% + 22.72
வெற்றி பெற்ற கட்சிமலேசிய இசுலாமிய கட்சி
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10]
மூடு

பாசிர் மாஸ் வேட்பாளர் விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
 % ∆%
மலேசிய இசுலாமிய கட்சி அகமத் பட்லி சாரி
(Ahmad Fadhli Shaari)
65,153 44,444 68.21% + 15.77%
பாரிசான் நேசனல் அப்துல் கனி அருண்
(Abdul Ghani Harun)
- 13,727 21.07% - 6.95%
பாக்காத்தான் அரப்பான் உசாம் மூசா
(Husam Musa)
- 6,439 9.88% - 0.37  %
பூமிபுத்ரா கட்சி நசுருல் அசன் லத்தீப்
(Nasrul Ali Hassan Abdul Latif)
- 543 0.83% + 0.83%
மூடு

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.