From Wikipedia, the free encyclopedia
தேர்தல் நாள் (Election day) அல்லது வாக்குப்பதிவு நாள் என்பது பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் ஆகும். பல நாடுகளில், அதிகமான வாக்காளர்கள் பங்கேற்க முடியும் என்பதனால் பொதுத் தேர்தல்கள் எப்போதும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகின. பிற நாடுகளில் வார நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. சில நாடுகள் தேர்தல் நடைபெறும் நாளினை பொது விடுமுறையாக அறிவிக்கின்றன.
நாடு/மாகாணம் | பிராந்தியம் | தேர்தல் நாள் |
---|---|---|
அல்பேனியா | ஐரோப்பா | ஞாயிறு [1] |
அர்கெந்தீனா | தென் அமெரிக்கா | அக்டோபர் மாத
நான்காம் ஞாயிற்றுக் கிழமை [2] |
ஆஸ்திரியா | ஐரோப்பா | ஞாயிறு அல்லது பொது
விடுமுறை [3] |
ஆத்திரேலியா | ஓசியானியா | ஞாயிறு [4] |
பெல்ஜியம் | ஐரோப்பா | ஞாயிறு (1894 வரை செவ்வாய்).[5] |
பொலிவியா | தென் அமெரிக்கா | ஞாயிறு |
பொசுனியா எர்செகோவினா | ஐரோப்பா | ஞாயிறு [6] |
பிரேசில் | தென் அமெரிக்கா | அக்டோபரின் முதல் ஞாயிறு [7] |
பல்கேரியா | ஐரோப்பா | ஞாயிறு |
கனடா | வட அமெரிக்கா | அக்டோபர் மாத
மூன்றாம் திங்கள்.[8] |
சிலி | தென் அமெரிக்கா | ஞாயிறு |
கொலம்பியா | தென் அமெரிக்கா | ஞாயிறு |
செக் குடியரசு | ஐரோப்பா | வெள்ளி- சனி.[9] |
சைப்பிரசு | ஐரோப்பா | சனி[10][11] |
கோஸ்ட்டா ரிக்கா | வட அமெரிக்கா | ஞாயிறு |
குரோவாசியா | ஐரோப்பா | ஞாயிறு |
டென்மார்க் | ஐரோப்பா | பெரும்பான்மையாக செவ்வாய்[12] |
எக்குவடோர் | தென் அமெரிக்கா | ஞாயிறு |
எல் சல்வடோர | வட அமெரிக்கா | ஞாயிறு |
எசுத்தோனியா | ஐரோப்பா | மார்ச் மாத முதல் ஞாயிறு |
பின்லாந்து | ஐரோப்பா | ஞாயிறு |
பிரான்சு | ஐரோப்பா | ஞாயிறு [5] |
செருமனி | ஐரோப்பா | ஞாயிறு அல்லது பொது விடுமுறை[13] |
கிரேக்க நாடு | ஐரோப்பா | ஞாயிறு [5] |
ஆங்காங் | ஆசியா | ஞாயிறு[14] |
அங்கேரி | ஐரோப்பா | ஞாயிறு[15] |
ஐசுலாந்து | ஐரோப்பா | சனி [11] |
இந்தியா | ஆசியா | பல்வேறு நாட்களில் நடைபெறும். 2019 இந்தியப் பொதுத் தேர்தல் வியாழக் கிழமை தொடங்கியது. 7 பருவங்களாக நடைபெற்றது. ஒவ்வொரு பருவத்திற்கும் ஆறு நாட்கள் இடைவெளி இருந்தது.[16][17] |
இந்தோனேசியா | ஆசியா | விடுமுறை நாட்களில் |
ஈரான் | ஆசியா | வெள்ளி[18] |
அயர்லாந்து | ஐரோப்பா | பெரும்பான்மையாக வெள்ளி |
இசுரேல் | ஆசியா | அலுவல்பூர்வ நாள் செவ்வாய்க்கிழமை ஆனால் பல நாட்களில் நடைபெறுகிறது. தேர்தலின் போது பொது விடுமுறை.[19] |
இத்தாலி | ஐரோப்பா | உள்ளூர்த் தேர்தல்கள் ஞாயிறு, நாடாளுமன்றத் தேர்தல்கள் திங்கள் [5] |
சப்பான் | ஆசியா | ஞாயிறு |
லாத்வியா | ஐரோப்பா | சனி. |
லெபனான் | ஆசியா | ஞாயிறு |
லித்துவேனியா | ஐரோப்பா | பெரும்பான்மையாக ஞாயிறு |
லக்சம்பர்க் | ஐரோப்பா | ஞாயிறு [5] |
மக்காவு | ஆசியா | ஞாயிறு [20] |
மாக்கடோனியக் குடியரசு | ஐரோப்பா | ஞாயிறு, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாளுமன்றத் தேர்தல் மூன்ரு வார நாட்களில் நடைபெற்றது.[21] |
மால்ட்டா | ஐரோப்பா | சனி.[11] |
மலேசியா | ஆசியா | சனி |
மெக்சிக்கோ | வட அமெரிக்கா | 2018 வரை சூலை மாத முதல் ஞாயிறு, 2021 முதல் சூன் மாத முதல் ஞாயிறு [22] |
மொண்டெனேகுரோ | ஐரோப்பா | ஞாயிறு[23] |
நெதர்லாந்து | ஐரோப்பா | பெரும்பான்மையாக புதன், ஐரோப்பிய நாடாளுமன்றம் தேர்தல்களுக்கு வியாழன்.[24][5] |
நியூசிலாந்து | ஓசியானிய | சனி.[25] |
நிக்கராகுவா | வட அமெரிக்கா | ஞாயிறு |
நோர்வே | ஐரோப்பா | செப்டம்பர் மாத முதல் திங்கள் [26] |
பனாமா | வட அமெரிக்கா | ஞாயிறு |
பரகுவை | தென் அமெரிக்கா | ஞாயிறு |
பெரு | தென் அமெரிக்கா | ஞாயிறு [27] |
பிலிப்பீன்சு | ஆசியா | மே மாத இரண்டாம் திங்கள் |
போலந்து | ஐரோப்பா | ஞாயிறு |
போர்த்துகல் | ஐரோப்பா | ஞாயிறு [5] |
புவேர்ட்டோ ரிக்கோ | வட அமெரிக்கா | நவம்பர் மாத முதல் செவ்வாய் |
உருமேனியா | ஐரோப்பா | ஞாயிறு |
உருசியா | ஐரோப்பா | ஞாயிறு [28] |
செர்பியா | ஐரோப்பா | ஞாயிறு |
சிங்கப்பூர் | ஆசியா | சனி, ஆனால் வார நாட்களில் தேர்தல் வந்தால் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும் |
சிலவாக்கியா | ஐரோப்பா | சனி.[29] |
சுலோவீனியா | ஐரோப்பா | ஞாயிறு [30] |
தென் கொரியா | ஆசியா | பெரும்பான்மையாக புதன் (பொது விடுமுறை).[31] |
எசுப்பானியா | ஐரோப்பா | பொதுத் தேர்தலுக்கு குறிப்பிட்ட நாள்கள் இல்லை என்றாலும் 1986 முதல் ஞாயிறு நடைபெறுகிறது [33] நகராட்சி அல்லது மாகாணத் தேர்தல் எனில் மே மாத நான்காம் ஞாயிறு [5][34] |
சுவீடன் | ஐரோப்பா | செப்டம்பர் மாத இரண்டாம் ஞாயிறு[35][36] |
சுவிட்சர்லாந்து | ஐரோப்பா | சனி மற்றும் ஞாயிறு |
சீனக் குடியரசு | ஆசியா | சனி.[37][11] |
தாய்லாந்து | ஆசியா | ஞாயிறு |
துருக்கி | ஐரோப்பா | ஞாயிறு [38] |
உக்ரைன் | ஐரோப்பா | ஞாயிறு |
ஐக்கிய இராச்சியம் | ஐரோப்பா | செவ்வாய்[39] |
ஐக்கிய அமெரிக்கா | வட அமெரிக்கா | நவம்பர் மாத முதல் செவ்வாய் |
உருகுவை | தென் அமெரிக்கா | ஞாயிறு |
வெனிசுவேலா | தென் அமெரிக்கா | ஞாயிறு [40] |
வியட்நாம் | ஆசியா | ஞாயிறு [41] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.