![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b5/NH_48_between_Hubli_and_Belgaum..jpg/640px-NH_48_between_Hubli_and_Belgaum..jpg&w=640&q=50)
தேசிய நெடுஞ்சாலை 48 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
தேசிய நெடுஞ்சாலை 48 (National Highway 48 (NH 48) இந்தியாவின் தலைநகரமான புது தில்லியை அரியானா, இராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டின் சென்னை நகரத்துடன் இணைக்கும் 2,807 கிலோ மீட்டர் (1,744 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2]
விரைவான உண்மைகள் வழித்தட தகவல்கள், நீளம்: ...
![]() தேசிய நெடுஞ்சாலை 48-இன் காட்சி | ||||
வழித்தட தகவல்கள் | ||||
---|---|---|---|---|
AH20AH23AH43AH45AH47 இன் பகுதி | ||||
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | ||||
நீளம்: | 2,807 km (1,744 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | தில்லி | |||
தெற்கு முடிவு: | சென்னை | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தில்லி, அரியானா, இராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மூடு