ஆசிய நெடுஞ்சாலை 47
From Wikipedia, the free encyclopedia
ஆசிய நெடுஞ்சாலை 47 அல்லது ஏஎச்47 (AH47), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் குவாலியர் என்னும் இடத்தில் தொடங்கி பெங்களூர் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை முழுவதும் இந்தியாவிலேயே உள்ளது. இதன் மொத்த நீளம் 2,057 கிலோமீட்டர்.
ஏஎச்43 நெடுஞ்சாலையை குவாலியரில் சந்திப்பதுடன் மீண்டும் அதே சாலையை பெங்களூரில் சந்திக்கும் இச் சாலையை ஏஎச்46 சந்திக்கிறது.