தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
From Wikipedia, the free encyclopedia
2015 தில்லி சட்டமன்றத் தேர்தல் (Delhi Legislative Assembly election, 2015) 6-ஆவது தில்லி சட்டமன்றத்துக்கான 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015 பெப்ரவரி 7 அன்று நடைபெற்றது. 2015 பெப்ரவரி 10 இல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.[1]
விரைவான உண்மைகள் தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் அனைத்து 70 தொகுதிகளுக்கும் பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவை அதிகபட்சமாக 36 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
| |||||||||||||||||||||||||||||||||||||||||
அனைத்து 70 தொகுதிகளுக்கும் அதிகபட்சமாக 36 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Opinion polls | |||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 67.08% | ||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
2015ஆம் ஆண்டு முடிவுகளின் அடிப்படையில் தில்லி சட்டமன்றத்தின் வரைபடம்
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு