தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் / From Wikipedia, the free encyclopedia
தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையம் (Tambaram Sanatorium railway station, நிலையக் குறியீடு:TBMS) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் தாம்பரம் சானடோரியம், பொது தகவல்கள் ...
தாம்பரம் சானடோரியம் | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | மீனாட்சி சாலை, காமகோட்டி நகர், தாம்பரம் சானடோரியம், சென்னை, தமிழ்நாடு - 600 047, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°56′13″N 80°7′50″E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | TBMS | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1900களின் முற்பகுதி | ||||
மின்சாரமயம் | 15 நவம்பர் 1931[1] | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
மூடு
இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 32மீ (105 அடி) உயரத்தில் உள்ளது.இது சென்னை நகரத்தின் தெற்கே 27 கி.மீ தொலைவில் உள்ளது.