தாம்பரம் சானடோரியம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
தாம்பரம் சானடோரியம் (Tambaram Sanatorium) என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள பகுதியாகும். சென்னைக் கடற்கரை - விழுப்புரம் பிரிவில் உள்ள தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையத்தால் சென்னை புறநகர் இருப்புவழியில் தாம்பரம் தொடருந்து நிலையம் வழியாக இந்த பகுதி தோடருந்து சேவை செய்யப்படுகிறது.