தாமான் வாயூ கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
தாமான் வாயூ கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Taman Wahyu Komuter Station; மலாய்: Stesen Komuter Taman Wahyu) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம் (Gombak District), தாமான் வாயூ வீடுமனைகள் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் நிலையமாகும். இந்த நிலையம் புலாவ் செபாங் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவையை வழங்கி வருகிறது.[1]
விரைவான உண்மைகள் KC03 PY13 கம்போங் பத்து நிலையம் Kampung Batu Station, பொது தகவல்கள் ...
தாமான் வாயூ கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | தாமான் வாயூ, கோம்பாக், கோலாலம்பூர் | ||||||||||
ஆள்கூறுகள் | 3°12′52″N 101°40′20″E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | பத்துமலை-புலாவ் செபாங் (கேடிஎம் கொமுட்டர்) | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KC04 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1905 | ||||||||||
மறுநிர்மாணம் | ஏப்ரல் 2010 | ||||||||||
மின்சாரமயம் | 2009 - 2010 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
மூடு
மறுவடிவமைப்புக்குப் பிறகு, ஆகத்து 2010-இல் இந்த நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு முன்னரே அங்கு ஒரு தொடருந்து நிறுத்தம் இருந்தது. பிரித்தானிய காலனி ஆட்சியின் போது இந்த நிலையம் கென்ட் ஆல்ட் (Kent Halt) அல்லது கென்ட் நிலையம் (Kent Station) என்று அழைக்கப்பட்டது.[2]