![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ed/Jagdish_Temple_Udaipur.jpg/640px-Jagdish_Temple_Udaipur.jpg&w=640&q=50)
ஜெகதீசர் கோவில், உதய்பூர்
இந்துக் கோவில் / From Wikipedia, the free encyclopedia
ஜெகதீசர் கோவில் (Jagdish Temple) என்பது இராசத்தானின் உதயப்பூரின் நடுவில், அரண்மனைக்கு வெளியே உள்ள ஒரு பெரிய இந்துக் கோயிலாகும். 1651 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழிபாட்டில் இருந்து வருகிறது. ஒரு பெரிய சுற்றுலாத்தலமான இந்தக் கோவில் முதலில் ஜெகந்நாத் ராய் கோவில் என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது ஜெகதீஷ்-ஜி என்று அழைக்கப்படுகிறது. இது உதய்பூரில் உள்ள ஒரு முக்கிய நினைவுச் சின்னமாகும்.[1]
விரைவான உண்மைகள் ஜெகதீசர் கோவில், அமைவிடம் ...
ஜெகதீசர் கோவில் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | இராசத்தான் |
மாவட்டம்: | உதயப்பூர் மாவட்டம் |
அமைவு: | உதயப்பூர் |
ஆள்கூறுகள்: | 24°34′47.4024″N 73°41′1.899″E |
கோயில் தகவல்கள் |
மூடு