சொகைல் தன்வீர்
பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
சொகைல் தன்வீர் (Sohail Tanvir, உருது: سہیل تنویر, பிறப்பு: டிசம்பர் 12, 1984)[1] பாக்கிஸ்தான் ராவல்பிண்டி இல் பிறந்த இவர் சகலதுறை ஆட்டக்காரர். இவர் ஃபெடரல் எரியாஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், கராச்சி கிங்ஸ், லயன்ஸ், முல்தான் சுல்தான் , ராவல்பிண்டி ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையடிவருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.[1] இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1]
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சொகைல் தன்வீர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 3 அங் (1.91 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு-மிதம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சகலதுறை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 188) | 22 நவம்பர் 2007 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 30 நவம்பர் 2007 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 158) | 18 அக்டோபர் 2007 எ. தென்னாபிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 23 ஜனவரி 2011 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 33 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007/08 | பெடரல் ஏரியா துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007/08 – | கான் ஆய்வு கூட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2004/05-2006/07 | ராவல்பிண்டி துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 – | ராஜஸ்தான் ரோயல் (squad no. 8) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 2009 |
மூடு