சென்னை மத்திய தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சென்னை மத்திய தொடருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமான பெயர்:புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்) என்பது இந்தியாவின், முக்கியமான மற்றும் பெரிய தொடருந்து (இரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம், இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம், இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
விரைவான உண்மைகள் சென்னை மத்திய தொடருந்து நிலையம்புரட்சி தலைவர் முனைவர் ம. கோ. இராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையம், பொது தகவல்கள் ...
சென்னை மத்திய தொடருந்து நிலையம் புரட்சி தலைவர் முனைவர் ம. கோ. இராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே மற்றும் சென்னை புறநகர் இருப்புவழி நிலையம் | |||||||||
சென்னை மத்தியின் முதன்மை நுழைவாயில் | |||||||||
பொது தகவல்கள் | |||||||||
வேறு பெயர்கள் | ம.கோ.இரா. சென்னை மத்தி, சென்னை மத்தி, மெட்ராஸ் மத்தி | ||||||||
அமைவிடம் | மாபெரும் மேற்கு வழித்தடம், கண்ணப்பர் திடல், பெரியமேடு, சென்னை, தமிழ் நாடு, 600003 India | ||||||||
ஆள்கூறுகள் | 13°04′57″N 80°16′30″E | ||||||||
ஏற்றம் | 3.465 மீட்டர்கள் (11.37 அடி) | ||||||||
உரிமம் | இந்திய அரசு | ||||||||
இயக்குபவர் | இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே | ||||||||
தடங்கள் | சென்னை–புது தில்லி சென்னை–ஹவுரா சென்னை–மும்பை சென்னை–பெங்களூரு | ||||||||
நடைமேடை | 17 (12 முதன்மை நிலையம் + 5 சென்னை புறநகர் முனையம்) | ||||||||
இருப்புப் பாதைகள் | 17 | ||||||||
இணைப்புக்கள் | மாபோக, புறநகர் தொடருந்து, பெ.வி.க.அ., முனைவர் ம.கோ.இரா. சென்னை மத்திய மெட்ரோ. | ||||||||
கட்டமைப்பு | |||||||||
கட்டமைப்பு வகை | ரோமனெசுக்[1] | ||||||||
தரிப்பிடம் | கிடைக்கும் | ||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||
மற்ற தகவல்கள் | |||||||||
நிலை | செயல்படுகிறது | ||||||||
நிலையக் குறியீடு | MAS | ||||||||
மண்டலம்(கள்) | தென்னக தொடருந்து மண்டலம் | ||||||||
கோட்டம்(கள்) | சென்னை | ||||||||
வரலாறு | |||||||||
திறக்கப்பட்டது | 1873; 151 ஆண்டுகளுக்கு முன்னர் (1873)[2] | ||||||||
மறுநிர்மாணம் | 1959; 65 ஆண்டுகளுக்கு முன்னர் (1959) (முதல்) 1998; 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1998) (இரண்டாவது) | ||||||||
மின்சாரமயம் | 1931; 93 ஆண்டுகளுக்கு முன்னர் (1931)[3] | ||||||||
முந்தைய பெயர்கள் |
| ||||||||
பயணிகள் | |||||||||
பயணிகள் | ஒரு நாளைக்கு 5,30,000[4] (ஒரு நாளைக்கு 200 தொடர்வண்டிகள் (46 ஜோடி விரைவு/அஞ்சல் தொடர்வண்டிகள் உட்பட)[4]) | ||||||||
சேவைகள் | |||||||||
| |||||||||
|
மூடு