ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம் அல்லது ஹவுரா - சென்னை முக்கிய வழித்தடம் சென்னை மற்றும் கொல்கத்தாவை இந்தியாவின் கிழக்கு கடற்கரைச் சமவெளி[1][2] ஊடாக இணைக்கிறது. இது மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியே 1,661 கிலோமீட்டர்கள் (1,032 மைல்) தொலைவினை கடக்கிறது
ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம் | |
---|---|
கண்ணோட்டம் | |
நிலை | இயக்கத்தில் |
உரிமையாளர் | இந்திய ரயில்வே |
வட்டாரம் | மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு |
முனையங்கள் | |
சேவை | |
செய்குநர்(கள்) | தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா), கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் (இந்தியா), தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா), தென்னக இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1901 |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 1,661 km (1,032 mi) |
தட அளவி | 1,676 மிமீ (5 அடி 6 அங்) அகல இரயில்பாதை |
இயக்க வேகம் | கோரக்பூர் - விசயவாடா பிரிவு வரை 130கி.மீ வேகமும், ஹவுரா-கோரக்பூர் மற்றும் விசயவாடா-சென்னை பிரிவுகளில் 160கி.மீ வரை வேகமும் |
சான்றுகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.