![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/DUN_Terengganu_2020_v2.svg/langta-640px-DUN_Terengganu_2020_v2.svg.png&w=640&q=50)
செத்தியூ மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
செத்தியூ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Setiu; ஆங்கிலம்: Setiu Federal Constituency; சீனம்: 士兆国会议席) என்பது மலேசியா, திராங்கானு, செத்தியூ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P034) ஆகும்.[8]
விரைவான உண்மைகள் செத்தியூ (P034) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு, மாவட்டம் ...
செத்தியூ (P034) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Setiu (P034) Federal Constituency in Terengganu | |
![]() செத்தியூ மக்களவைத் தொகுதி (P034 Setiu) | |
மாவட்டம் | ![]() ![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 110,918 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | செத்தியூ தொகுதி |
முக்கிய நகரங்கள் | செத்தியூ மாவட்டம், பண்டார் பரமேசுவரி, சாலோக், சுங்கை தோங், குந்தோங் |
பரப்பளவு | 1,672 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சகாரிசுகிர்னைன் அப்துல் காதர் (Shaharizukirnain Abdul Kadir) |
மக்கள் தொகை | 122,390 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
மூடு
செத்தியூ மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து செத்தியூ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]