![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/Swamy_Gnanapirakasar.jpg/640px-Swamy_Gnanapirakasar.jpg&w=640&q=50)
சா. ஞானப்பிரகாசர்
From Wikipedia, the free encyclopedia
பிறபயன்பாட்டுக்கு, ஞானப்பிரகாசர் என்பதைப் பாருங்கள்.
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஆகஸ்ட் 30, 1875 - ஜனவரி 22, 1947) பன்மொழிப் புலவர்; தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.
விரைவான உண்மைகள் சுவாமி ஞானப்பிரகாசர், பிறப்பு ...
சுவாமி ஞானப்பிரகாசர் | |
---|---|
![]() சுவாமி ஞானப்பிரகாசர் | |
பிறப்பு | வைத்தியலிங்கம் ஆகஸ்ட் 30, 1875 மானிப்பாய், யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | சனவரி 22, 1947(1947-01-22) (அகவை 71) யாழ்ப்பாணம், இலங்கை |
கல்வி | யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
பெற்றோர் | இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து |
மூடு