சிறிமாவோ பண்டாரநாயக்கா
From Wikipedia, the free encyclopedia
சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) (ஏப்ரல் 17, 1916 - அக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது கணவர் மறைந்த முன்னாள் இலங்கை பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா. மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருந்தவர். இவரது ஏனைய மக்கள் அநுரா பண்டாரநாயக்கா, சுனேத்திரா பண்டாரநாயக்கா ஆகியோர்.
விரைவான உண்மைகள் சிறிமாவோ மண்டாரநாயக்காSirimavo Bandaranaike, இலங்கை பிரதமர் ...
சிறிமாவோ மண்டாரநாயக்கா Sirimavo Bandaranaike | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1960 இல் சிறிமாவோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை பிரதமர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 14 நவம்பர் 1994[1] – 10 ஆகத்து 2000[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 29 மே 1970[1] – 23 சூலை 1977[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் (1972 மே 22 வரை) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | வில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 முதல்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைமை ஆளுநர் | வில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 வரை) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | டட்லி சேனாநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 21 சூலை 1960[1] – 27 மார்ச் 1965[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைமை ஆளுநர்கள் | ஒலிவர் குணத்திலக்கா வில்லியம் கோப்பல்லாவ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | டட்லி சேனாநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | டட்லி சேனாநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எதிர்க்கட்சித் தலைவர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 9 மார்ச் 1989[2] – 24 சூன் 1994[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | ரணசிங்க பிரேமதாசா டிங்கிரி பண்டா விஜயதுங்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | டிங்கிரி பண்டா விஜயதுங்கா ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | அனுரா பண்டாரநாயக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | காமினி திசாநாயக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 5 ஏப்ரல் 1965[2] – 25 மார்ச் 1970[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைமை ஆளுநர் | வில்லியம் கோப்பல்லாவ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | டட்லி சேனாநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | டட்லி சேனாநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | சிறிமா ரத்வத்தை (1916-04-17)17 ஏப்ரல் 1916 இரத்தினபுரி, இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 10 அக்டோபர் 2000(2000-10-10) (அகவை 84) கடவத்தை, மேல் மாகாணம், இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இளைப்பாறுமிடம் | ஒரகொல்லை பண்டாரநாயக்கா சமாதி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவர்(கள்) | எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (2 அக்டோபர் 1940 - 26 செப்டம்பர் 1959) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | சுனேத்திரா சந்திரிக்கா அனுரா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெற்றோர் |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கல்வி |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேலை | சமூக சேவையாளர், அரசியல்வாதி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூடு