![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
சிதம்பரம் (நகரம்)
தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
சிதம்பரம் (Chidambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராசர் கோயில் உலகப்புகழ் பெற்றது.
விரைவான உண்மைகள்
சிதம்பரம் | |||||||
— தேர்வு நிலை நகராட்சி — | |||||||
அமைவிடம் | 11°24′25″N 79°41′28″E | ||||||
நாடு | ![]() | ||||||
பகுதி | தொண்டை நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கடலூர் | ||||||
வட்டம் | சிதம்பரம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சி தலைவர் | |||||||
மக்களவைத் தொகுதி | சிதம்பரம் (தனி) | ||||||
மக்களவை உறுப்பினர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | சிதம்பரம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
கே. ஏ. பாண்டியன் (அதிமுக) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
62,153 (2011[update]) • 12,949/km2 (33,538/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
4.8 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi) • 31 மீட்டர்கள் (102 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு