![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/Constitution-Chidambaram.svg/langta-640px-Constitution-Chidambaram.svg.png&w=640&q=50)
சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி (Chidambaram Assembly constituency) என்பது சிதம்பரம் நகரம் உட்பட கடலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[2] இத்தொகுதி சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இத்தொகுதி தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் சிதம்பரம், தொகுதி விவரங்கள் ...
சிதம்பரம் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 158 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 2,50,998[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு