![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Sachin_Pilot_at_the_India_Economic_Summit_2010_cropped.jpg/640px-Sachin_Pilot_at_the_India_Economic_Summit_2010_cropped.jpg&w=640&q=50)
சச்சின் பைலட்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சச்சின் பைலட் (பி. செப்டம்பர் 7, 1977) ஒரு இந்திய அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் அக்கட்சியின் தலைவராகவும் துணை முதலமைச்சராகவும்[1] இருந்தார்.
விரைவான உண்மைகள் சச்சின் பைலட், துணை முதலமைச்சர் ...
சச்சின் பைலட் | |
---|---|
![]() | |
துணை முதலமைச்சர் | |
பதவியில் 17 டிசம்பர் 2018-14 ஜூலை 2020 | |
ஆளுநர் | கல்யாண் சிங் |
ராஜஸ்தான் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் | |
பதவியில் 13 சனவரி 2014-14 ஜீலை 2020 | |
தேசியத் தலைவர் | ராகுல் காந்தி (2017-2019) சோனியா காந்தி (2017 வரை,2019 முதல்) |
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் | |
பதவியில் 28 அக்டோபர் 2012 – 17 மே 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | வீரப்ப மொய்லி |
பின்னவர் | அருண் ஜெட்லி |
இந்தியர் நாடாளுமன்றம் for அஜ்மீர் | |
பதவியில் 16 மே 2009 – 17 மே 2014 | |
முன்னையவர் | ராசா சிங் ராவத் |
பின்னவர் | சன்வர் லால் ஜட் |
இந்தியர் நாடாளுமன்றம் for தவுசா | |
பதவியில் 17 மே 2004 – 16 மே 2009 | |
முன்னையவர் | ரமா பைலட் |
பின்னவர் | கிரோடி லால் மீனா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சச்சின் ராஜேஷ் பைலட் 7 செப்டம்பர் 1977 (1977-09-07) (அகவை 46) சகாரன்பூர், உத்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரசு |
துணைவர் | சாரா பைலட் |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | ராஜேஷ் பைலட் (தந்தை) ரமா பைலட் (தாய்) |
தொழில் | அரசியல்வாதி, இராணுவ அதிகாரி |
மூடு