![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/DUN_Terengganu_2020_v2.svg/langta-640px-DUN_Terengganu_2020_v2.svg.png&w=640&q=50)
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Terengganu; ஆங்கிலம்: Kuala Terengganu Federal Constituency; சீனம்: 瓜拉登嘉楼国会议席) என்பது மலேசியா, திராங்கானு, கோலா திராங்கானு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P036) ஆகும்.[8]
விரைவான உண்மைகள் கோலா திராங்கானு (P036) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு, மாவட்டம் ...
கோலா திராங்கானு (P036) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Kuala Terengganu (P036) Federal Constituency in Terengganu | |
![]() கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி (P036 Kuala Terengganu) | |
மாவட்டம் | ![]() ![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 107,081 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோலா திராங்கானு தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா திராங்கானு, கம்போங் சீனா, கோலா திராங்கானு மாவட்டம், சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம் |
பரப்பளவு | 331 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமது அம்சாத் அசிம் (Ahmad Amzad Hashim) |
மக்கள் தொகை | 129,031 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
மூடு
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]