![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/Rail_tracks_view_at_Laxmipur_Road.jpg/640px-Rail_tracks_view_at_Laxmipur_Road.jpg&w=640&q=50)
கோராபுட் மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோராபுட் மாவட்டம் ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கோராபுட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தில் உள்ள கோராபுட் மற்றும் ஜெய்பூர் பெரிய நகரங்களாகும்.
விரைவான உண்மைகள் கோராபுட் மாவட்டம், நாடு ...
கோராபுட் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() | |
![]() ஒடிசாவில் கோரபுட் மாவட்ட அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18.8083°N 82.7083°E / 18.8083; 82.7083 | |
நாடு | ![]() |
மாநிலம் | ஒடிசா |
தலைமையிடம் | கோரபுரட் நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,379 km2 (3,235 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,76,934 |
• அடர்த்தி | 140.58/km2 (364.1/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | ஒடியா மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 764 020 |
வாகனப் பதிவு | OD-10 |
பாலின விகிதம் | 1.038 ♂/♀ |
எழுத்தறிவு | 49.21% |
மக்களவைத் தொகுதி | கோராபுட் |
ஒடிசா சட்டமன்றத் தொகுதிகள் | 5 |
Climate | கோப்பென் காலநிலை வகைப்பாடு |
எதிர்பார்க்கும் மழைப் பொழி | 1,522 மில்லிமீட்டர்கள் (59.9 அங்) |
Avg. summer temperature | 38 °C (100 °F) |
Avg. winter temperature | 12 °C (54 °F) |
இணையதளம் | www |
மூடு