கோராபுட்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
கோராபுட் (Koraput) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டத் தலைமையிட நகரமும், நகராட்சி மன்றமும் ஆகும்.
விரைவான உண்மைகள் கோராபுட், நாடு ...
கோராபுட் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): இந்தியாவின் வானூர்தி இயந்திரத் தலைநகர்[1] | |
ஆள்கூறுகள்: 18.8561°N 82.7347°E / 18.8561; 82.7347 | |
நாடு | ![]() |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | கோராபுட் மாவட்டம் |
ஏற்றம் | 870 m (2,850 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 47,468 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 764020 |
வாகனப் பதிவு | OD 10 |
இணையதளம் | odisha |
மூடு
சுற்றுலாத் தலமான கோராபுட் நகரத்தை சுற்றிலும் அடர்ந்த காடுகள் கொண்ட தேவ்மாலி மலைத்தொடர்களும், குப்தேஷ்வர் குகைகளும், தூத்மா அருவியும் உள்ளது.
கோராபுட் நகரம் விசாகப்பட்டினத்திலிருந்து 214 கிமீ தொலைவிலும்; புவனேஸ்வரிலிருந்து 504 கிமீ தொலைவிலும் உள்ளது.