![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5b/Jeypore-palace.jpg/640px-Jeypore-palace.jpg&w=640&q=50)
ஜெய்பூர், ஒடிசா
இந்தியாவின் ஒடிசாவில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
ஜெய்பூர் (Jeypore) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த கோராபுட் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். தண்டகாரண்யம் காட்டுப் பகுதியின் கிழக்கு எல்லையின் அமைந்த ஜெய்பூர் நகரத்தின் முப்புறங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அரக்கு மலைகளால் சூழ்ந்தது. ஜெய்பூர் நகரத்தின் மேற்கில் சத்தீஸ்கர் மாநில எல்லை உள்ளது.
விரைவான உண்மைகள் ஜெய்பூர், ஒடிசா ଜୟପୁର, நாடு ...
ஜெய்பூர், ஒடிசா
ଜୟପୁର | |
---|---|
நகரம் | |
![]() ஜெய்பூர் அரண்மனை | |
ஆள்கூறுகள்: 18°51′55″N 82°34′23″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | கோராபுட் |
அரசு | |
• வகை | நகராட்சி |
ஏற்றம் | 659 m (2,162 ft) |
மக்கள்தொகை (2011)Actual Number might be much higher | |
• மொத்தம் | 84,830 |
இனம் | ஜெய்புரியர்கள் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒரியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 764001 - 764007 |
தொலைபேசு குறியீட்டெண் | 06854 |
வாகனப் பதிவு | OR-10, OD-10 |
இணையதளம் | myjeypore |
மூடு
ஜெய்பூர் நகரம், ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரத்திலிருந்து 528 கிமீ தொலைவிலும்; விசாகப்பட்டினத்திலிருந்து 215 கிமீ தொலைவிலும் உள்ளது.