கிறீன் புக் (திரைப்படம்)
பீட்டர் பரெல்லி இயக்கிய 2018 திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
கிறீன் புக் (ஆங்கில மொழி: Green Book) 2018 இல் வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். பீட்டர் ஃபேரெல்லி ஆல் இயக்கப்பட்டுள்ளது.[6] செப்டம்பர் 11, 2018 அன்று தொராண்டோ சர்வதேசத் திரைப்படத் திருவிழாவில் வெளிவந்தது. நவம்பர் 16, 2018 அன்று ஐக்கிய அமெரிக்காவில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஆல் வெளியிடப்பட்டு, $322 மில்லியன் வருவாயினை ஈட்டியது.
விரைவான உண்மைகள் கிறீன் புக்Green Book, இயக்கம் ...
கிறீன் புக் Green Book | |
---|---|
இயக்கம் | பீட்டர் ஃபேரெல்லி |
தயாரிப்பு |
|
கதை |
|
இசை | கிறிசு பாவர்சு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சான் போர்டர் |
கலையகம் | |
விநியோகம் |
|
வெளியீடு | செப்டம்பர் 11, 2018 (2018-09-11) (தொராண்டோ) நவம்பர் 21, 2018 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 130 நிமிடங்கள்[3] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $23 மில்லியன்[4] |
மொத்த வருவாய் | $330 மில்லியன்[5] |
மூடு
இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றது. 91ஆவது அகாதமி விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை, மற்றும் சிறந்த துணை நடிகர் ஆகிய விருதுகளை வென்றது.[7][8]