சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
From Wikipedia, the free encyclopedia
சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது 1937ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொறு ஆண்டிலும் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கு வழங்கப்படுகின்றது. இவ்விருதினை அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) வழங்கப்படுகிறது. கடந்த 77 ஆண்டுகளில் 69 நடிகர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது, விளக்கம் ...
சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது | |
---|---|
விளக்கம் | திரைப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பான நடிப்பு |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடு |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1937 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | கிறிஸ்டொப் வால்ட்ஸ், சாங்கோ அன்செயின்டு (2012) |
இணையதளம் | http://www.oscars.org |
மூடு