From Wikipedia, the free encyclopedia
விக்கோ மோர்டென்சென் (ஆங்கில மொழி: Viggo Mortensen) (பிறப்பு: அக்டோபர் 20, 1958) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், கவிஞர், இசையமைப்பாளர் மற்றும் புகைப்பட ஓவியர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடரில் ஆரகொர்ன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். அதை தொடர்ந்து ஈஸ்டேர்ன் ப்ரோமிசெஸ், தி ரோட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விக்கோ மோர்டென்சென் | |
---|---|
பிறப்பு | விக்கோ பீட்டர் மோர்டென்சென், ஜூனியர் அக்டோபர் 20, 1958 நியூயார்க் நகரம் நியூ யோர்க் அமெரிக்க ஐக்கிய நாடு |
படித்த கல்வி நிறுவனங்கள் | செயின்ட் லாரன்ஸ் பல்கலைக் கழகம் |
பணி | நடிகர் கவிஞர் இசையமைப்பாளர் புகைப்பட ஓவியர் |
செயற்பாட்டுக் காலம் | 1984–இன்று வரை |
துணைவர் | அரியாட்னா கில் (2009–இன்று வரை) |
வாழ்க்கைத் துணை | Exene Cervenka (தி. 1987–1998) |
பிள்ளைகள் | ஹென்றி பிளேக் மோர்டென்சென் |
Seamless Wikipedia browsing. On steroids.