உமாஸ்ரீ
From Wikipedia, the free encyclopedia
உமாஸ்ரீ (Umashree பிறப்பு 10 மே 1957) ஓர் இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். கன்னட மொழியில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான குலாபி டாக்கீசில் குலாபி கதாப்பத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினரானார். [1] சித்தராமையாவின் அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை, கன்னட மொழி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரானார். [2] [3]
விரைவான உண்மைகள் உமாஸ்ரீ, குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ...
உமாஸ்ரீ | |
---|---|
குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் மே 20, 2013 – மே 15, 2018 | |
முன்னையவர் | கலகப்பா ஜி. பாண்டி |
பின்னவர் | ஜெயமாலா |
கன்னட கலாச்சாரத்துறை அமைச்சர் | |
பதவியில் 20 மே ,2013 – 15 மே, 2018 | |
முன்னையவர் | கோவிந்த் எம். கர்ஜோல் |
பின்னவர் | ஜெயமாலா |
அமைச்சர் | |
பதவியில் 17 மே 2013 – 15 மே 2018 | |
முன்னையவர் | சித்து சாவடி |
பின்னவர் | சித்து சாவடி |
தொகுதி | தெர்தல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உமாஸ்ரீ 10 மே 1957 (1957-05-10) (அகவை 67) நோனாவினகரே,திப்தூர், தும்கூர் மாவட்டம், கருநாடகம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தொழில் | நடிகர் (1978-present) அரசியல்வாதி (-present) |
மூடு