![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Chhatris_of_Barsana_02.jpg/640px-Chhatris_of_Barsana_02.jpg&w=640&q=50)
இராதா ராணி கோயில்
கிருஷ்ணர் கோவில் / From Wikipedia, the free encyclopedia
இராதா ராணி கோயில் (Radha Rani Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் உள்ள பர்சானா பேரூராட்சியில் உள்ளது. [1] பர்சனா ஊரில் பிறந்த ராதை கிருஷ்ணரின் தோழி ஆவார். இங்கு இராதைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இராதா ராணி உள்ளது. இக்கோயிலில் இராதா கிருஷ்ணன் மூலவராக உள்ளனர்.
விரைவான உண்மைகள் இராதா ராணி கோயில், அமைவிடம் ...
இராதா ராணி கோயில் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம்: | மதுரா |
அமைவு: | பர்சானா |
ஏற்றம்: | 250 m (820 அடி) |
ஆள்கூறுகள்: | 27°39′01″N 77°22′25″E |
கோயில் தகவல்கள் | |
இணையதளம்: | radharanimandir |
மூடு
இராதா ராணி கோயில் பர்சானா பேரூராட்சியில் உள்ள பானுகர் மலையில் 250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இராதை பிறந்த நாள், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஹோலி பண்டிகைகளின் போது இக்கோயிலுக்கு பகதர் கூட்டம் அதிகம் இருக்கும். இக்கோயில் மதுரா நகரத்திற்கு வடமேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.