![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/Arvind_Kejriwal_September_02%252C_2017_crop.jpg/640px-Arvind_Kejriwal_September_02%252C_2017_crop.jpg&w=640&q=50)
அரவிந்த் கெஜ்ரிவால்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal, இந்தி:अरविंद केजरीवाल) (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 7ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வலச் சமூக சேவகரும் ஆவார். தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.[1].ஆனால் தற்போது ரூ 1000 கோடி மதுபான ஊழல் வழக்கு குற்றசாட்டில் சிக்கி சிறையில் உள்ளார்.மேலும் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்திடமிருந்து பணம் பெற்றதாகவும் குற்றசாட்டு உள்ளது
விரைவான உண்மைகள் அரவிந்த் கெஜ்ரிவால், 7ஆம் டில்லி முதல்வர் ...
அரவிந்த் கெஜ்ரிவால் | |
---|---|
![]() | |
7ஆம் டில்லி முதல்வர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 பெப்ரவரி 2015 | |
துணைநிலை ஆளுநர் | நசீப் சங், அனில் பைஜால், வினை குமார் சக்சேனா |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பதவியில் 28 டிசம்பர் 2013 – 14 பெப்ரவரி 2014 | |
துணைநிலை ஆளுநர் | நசீப் சங் |
முன்னையவர் | சீலா தீக்சித் |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 ஆகத்து 1968 (1968-08-16) (அகவை 55) சிவானி, அரியானா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
துணைவர் | சுனிதா கெஜ்ரிவால் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | காசியாபாத் மாவட்டம், இந்தியா |
முன்னாள் கல்லூரி | இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் |
தொழில் | சமூக ஆர்வலர், அரசியல்வாதி |
விருதுகள் | ரமோன் மக்சேசே விருது |
மூடு