![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/63/Sheila_Dikshit_Chief_Minister_of_Delhi_India2.jpg/640px-Sheila_Dikshit_Chief_Minister_of_Delhi_India2.jpg&w=640&q=50)
சீலா தீக்சித்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஷீலா தீட்சித் (Sheila Dikshit) (31 மார்ச் 1938 - 20 சூலை 2019) என்பவர் இந்திய அரசியல்வாதியும் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியின் முதலமைச்சராக பதவியில் இருந்தவரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். டிசம்பர் 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தன் சொந்தத் தொகுதியில் தோல்வியுற்றார்.பிறகு ஷீலா தீக்சித், மார்ச் 2014 முதல் ஆகத்து 2014 வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார்.[2]
விரைவான உண்மைகள் சீலா தீக்சித், டெல்லி பிரதேச காங்கிரசு கமிட்டியின் தலைவர் ...
சீலா தீக்சித் | |
---|---|
![]() | |
டெல்லி பிரதேச காங்கிரசு கமிட்டியின் தலைவர் | |
பதவியில் 10 ஜனவரி 2019 – 20 ஜூலை 2019 | |
தேசியத் தலைவர் | ராகுல் காந்தி |
முன்னையவர் | அஜய் மேக்கன் |
கேரள ஆளுநர் | |
பதவியில் 11 மார்ச் 2014 – 25 ஆகத்து 2014 | |
முன்னையவர் | நிகில் குமார் |
பின்னவர் | ப. சதாசிவம் [1] |
தில்லியின் 6வது முதலமைச்சர் | |
பதவியில் 3 டிசம்பர் 1998 – 28 டிசம்பர் 2013 | |
முன்னையவர் | சுஷ்மா சுவராஜ் |
பின்னவர் | அரவிந்த் கெஜ்ரிவால் |
தில்லி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 03 டிசம்பர் 1998 – 28 டிசம்பர் 2013 | |
முன்னையவர் | கீர்த்தி ஆசாத் |
பின்னவர் | அரவிந்த் கெஜ்ரிவால் |
தொகுதி | புது தில்லி |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1984–89 | |
முன்னையவர் | சோட்டே சிங் யாதவ் |
பின்னவர் | சோட்டே சிங் யாதவ் |
இந்தியக் குழு உறுப்பினர் பெண்களின் நிலைக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் | |
பதவியில் 1984–89 | |
பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1938-03-31)31 மார்ச்சு 1938 கபுர்தலா, பஞ்சாப், இந்தியா |
இறப்பு | 20 சூலை 2019(2019-07-20) (அகவை 81) புது தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரசு |
துணைவர் | வினோத் தீக்சித் |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | மிராண்டா இல்லம், டெல்லி பல்கலைக்கழகம் |
மூடு