From Wikipedia, the free encyclopedia
ஹியூகோ (ஆங்கில மொழி: Hugo) 2011 இல் வெளிவந்த ஒரு அமெரிக்க நாடகத் திரைப்படம் ஆகும்[3]. இத்திரைப்படம் மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் தயாரித்து இயக்கப்பட்டது, 1930கள் பாரீசில் நடக்குமாறு எடுக்கப்பட்டுள்ளது.
ஹியூகோ Hugo | |
---|---|
Theatrical release poster | |
இயக்கம் | மார்ட்டின் ஸ்கோர்செசி |
தயாரிப்பு |
|
மூலக்கதை | தி இன்வென்சன் ஆஃப் ஹியூகோ கபிரேட் படைத்தவர் பிரையன் செல்சுனிக் |
திரைக்கதை |
|
இசை | ஹாவர்ட் ஷோர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ராபர்ட் ரிச்சர்டுசன் |
படத்தொகுப்பு | தெல்மா ஷூன்மேக்கர் |
கலையகம் |
|
விநியோகம் |
|
வெளியீடு | அக்டோபர் 10, 2011 (நியூ யார்க்) நவம்பர் 23, 2011 (ஐக்கிய அமெரிக்கா) திசம்பர் 2, 2011 (ஐக்கிய இராச்சியம்) திசம்பர் 14, 2011 (பிரான்சு) |
ஓட்டம் | 126 நிமிடங்கள்[1] |
நாடு |
|
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$160 மில்லியன் (₹1,144.3 கோடி)[2] |
மொத்த வருவாய் | ஐஅ$185.8 மில்லியன் (₹1,328.8 கோடி)[3] |
இத்திரைப்படம் 11 ஆசுக்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. (சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினையும் சேர்த்து). ஐந்து ஆசுக்கர் விருதுகளை வென்றது: சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு, சிறந்த இசை கலக்கல், சிறந்த இசை இயக்கம், மற்றும் சிறந்த திரை வண்ணங்கள்.[4] இது மட்டுமள்ளாமல் பரிந்துரைக்கப்பட்ட எட்டு பாப்தா விருதுகளில் இரண்டை வென்றது. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் குண்டுகளில் ஒன்றாகும். $160 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், வெறும் $185 மில்லியன் வருவாயினை ஈட்டியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.